கொடூரமாகும் கொரோனா 35 லட்சத்தை தாண்டியது பாதிப்பு May 03, 2020 1662 உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொலைகார கொரோனா நோய்க்கு ஆயிரகணக்கில் மக்...